வியாழன் 09.12.2004
உண்டியல்
நிறையட்டும்
காத்திருந்த எனக்கு
கிடைத்தது
நீ
களவாடப்பட்ட செய்தி !
எறும்பு
இனிப்பாய் இருந்தாய்
உனக்குள் விழுந்து
இறந்து போகிறேன்
தலைவலி
நீ கிடைத்தாய்
கண்ணூறு பட்டு எனக்கு
காய்ச்சலும் தலைவலியும் !
கவிதை விரும்பிகள் கதவைத் தள்ளி உள்ளே வருக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக