செவ்வாய், 19 பிப்ரவரி, 2008

விலை வாசி

வெற்றி கொடியை அண்ணாந்து பார்த்த போது
கழண்டு விழுந்த
காற் சட்டை !

1 கருத்து:

thiva சொன்னது…

உறங்கும் குழந்தையிலும் இன்ரேன்சிப்பிலும்
அறுந்து விழும் ஆடையிலும் - நறுக்கெனவே
வைக்கோலில் விழுந்த வெந்தீப் பொறியாய்
கைகூவில் குட்டினாய் போ